10 Positive quotes in tamil

My Blog JFM
0

 

10 Positive quotes in tamil

வாழ்க்கையில் ஏற்ற மற்றும் தாழ்வு இயல்பானவை. ஆனால் சில தன்னபிக்கை கொண்ட வார்த்தைகள் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் வெற்றிகரமான பாதையில் கொண்டு செல்லும் நம் தமிழ் இலக்கியமும் பண்பாடும் பல ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் நிறைந்துள்ளன இந்த கட்டுரையில் “ Positive quotes in tamil

தொகுப்பை வழங்குகிறோம்.


Why Positive Motivation Matters in Life

நேர்மறையான எண்ணம் 

  • நம்மை சவால்களை தயிரியதுடன் எதிர்கொள்ள உதவும்

  •  வெற்றிகரமான பாதையில் நம்மை நடத்தும் 

  • வாழ்க்கையில் நம்பிக்கையை அதிகரிக்கும் 


இத்தைகை வார்த்தை அறிவியியல் ரீதியாகவும் நேர்மறையான சிந்தனையை அதிகப்படுத்தி மனநலத்தை மேம்படுத்தி வாழ்வில் வெற்றியை தரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது இனி உங்களுக்கு ஊக்கமளிக்க கூடிய பற்றி பார்க்கலாம் 


10 Positive quotes in tamil

Success Positive quotes in tamil


It’s all about daily, consistent action

                                                      -Robert Collier


“வெற்றி என்பது நாள்தோறும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் முயற்சியின் கூட்டுத்தொகை.


10 Positive quotes in tamil



Only listen to be those who are where you want to be

                                                                                 -ray goforth

“இந்த உலகில் உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று சொல்ல இரண்டு இரண்டு வகையான மக்கள் உள்ளனர் ஒன்று அதை முயற்சி செய்ய பயப்படுகிறவர்கள் மற்றொன்று நீங்கள் முயற்சி செய்து வெற்றி அடைந்து விடுவீர்கள் என்று பயப்படுகிறர்வர்கள்”



10 Positive quotes in tamil




Failure will never overtake me if my determination to succeed is strong enough

                                                         -og mandino


“வெற்றி பெற வேண்டும் என்ற எனது உறுதி போதுமான அளவு உறுதியாகவும் மற்றும் வலுவாகவும் இருந்தால் தோல்வி என்னை ஒருபோதும் என்னை முந்தாது



10 Positive quotes in tamil



Life Motivation Quotes in Tamil


Success usually comes to those who are too busy to be looking for it

                                                                                                       -Henry david thoreau


“வெற்றி சாதாரணமாக அதை தேடி கொண்டிருப்பவர்களுக்கு அதற்க்கு பதிலாக அதற்காகே முழுமையாக உழைப்பவர்களுக்கே அது கிடைக்கும் ஒருவருடைய கவனம் வெற்றியை தேடுவதில் மட்டும் இருந்தால் அதற்கு பலன் கிடைப்பதில்லை மற்றும் அது அவர்களுடைய நேரத்தையும் வீணாக்கும் அதற்க்கு பதிலாக அவர்கள் கடுமையாக உழைத்து நேர்த்தியாக செயல்பட்டால் வெற்றி அவர்களை தேடி வரும் அதாவது வெற்றி என்பது முயற்சியின் பக்கவிளைவு அதனை நேரடியாக தேடுவது பயனில்லால் போகலாம்”



10 Positive quotes in tamil




Success does not consist in never making mistakes 

 but in never making the same one a second time - george bernard shaw


“வெற்றி என்பது தவறுகள் செய்யாமல் இருப்பது அல்ல அதை தவறை மறுபடியும் செய்யாமல் இருப்பது மனிதர்கள் தவறு செய்யவது இயல்பானவை ஆனால் ஆனால் உண்மையான வெற்றி என்பதற்க்கு அடையாளம் அவர்கள் செய்த பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அதை செய்யாமல் இருப்பதில் தன இருக்கிறது”



10 Positive quotes in tamil





Today’s accomplishments were yesterday’s impossibilities.– Robert H. Schuller


“இன்றய சாதனைகள் நேற்றை முடியாதவைகள் எண்ணப்பட்டது முடியாதவைகள் என்று ஒன்றும் இல்லை முயற்சி கடின உழைப்பு மற்றும் நேர்த்தியாக செயல்பட்டால் வெற்றி நிச்சியம் இன்று முடியாதவைகள் ஒருநாள் சாதிக்கப்பட்டவைகள்”


10 Positive quotes in tamil




Self-Confidence Quotes in Tamil

The difference between a successful person and others is not a lack of knowledge, but a lack of will.

                                                                                                                         — Vince Lombardi Jr.


“வெற்றி அடைந்த வருக்கும் தோல்வி அடைந்த வருக்கும் உள்ள வேறுபாடு அவர்களுடைய அறிவு திறனையோ அல்லது அவர்களுடைய திறமையை சார்ந்தோ இல்லை அவருடைய முயற்சியை சார்ந்து உள்ளது வெற்றி பெற்றவர்கள் மற்றவர்களை விட அதிகம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஆனால் அவர்கள் தன்னம்பிக்கையுடன் கடின உழைப்பு நேர்த்தி மற்றும் தொடர்ந்து முயற்சி செய்யுது வெற்றி அடைய வேண்டும் என்கிற மனப்பக்குவம் வேண்டு ஆகவே வெற்றிக்கான முக்கிய காரணம்  அறிவு அல்ல முயற்சி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் உள்ளது” 



10 Positive quotes in tamil




Things may come to those who wait, but only the things left by those who hustle.

                                                                                                                               – Abraham Lincoln


“காத்திருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கலாம் ஆனால் அது கடினமாக உழைத்து வெற்றி பெற்றவர்கள் மீதம் விட்டு சென்றவைகள் தான் அவர்களுக்கு தரப்படும் வெற்றி பெற  வேண்டும் என்றால் காத்திருப்பது மற்றும் போதாது துணிச்சலாக செயல்பட்டு முயற்சி செய்தவர்களுக்கே உண்மையான வெற்றி கிடைக்கும்” 



10 Positive quotes in tamil





I attribute my success to this: I never gave or took any excuse.

                                                                                                 – Florence Nightingale


“வெற்றி பெற விரும்பினால் அதை அடைய தவறியதற்கான காரணங்களை சொல்லி கொண்டு நேரத்தை செலவழிக்க கூடாது பலர் அதை செய்கிறார்கள் ஆனால் உண்மையான வெற்றியாளர்கள் முடியாது நேரமில்லை அதை செய்யமுடியாது எனக்கு வசிதியில்லை என்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள் வெற்றியின் ரகசியம் காரணம் சொல்லாமல் அதை அடைய முயற்சி செய்வதே”




10 Positive quotes in tamil






There’s no elevator to success. You have to take the stairs.

                                                                                              — Zig Ziglar


“வாழ்க்கையில்  வெற்றி பெற விரும்பினால் அதற்கு எளிய வழிகள் கிடையாது சிலர் வேகமாக சிரமம் இல்லாமல் எளிதில் வெற்றி அடைய முயற்சிக்கிறார்கள் ஆனால் அது இயலாது வெற்றி என்பது ஒவ்வொரு கட்டமாக கடின உழைப்பின் ஏறி செல்லும் பயணமாகும் கடின உழைப்பு விடாமுயற்சி பொறுமை இவையன்றி வெற்றிக்கான எளியவளி இல்லை”



10 Positive quotes in tamil


How to Use These Quotes in Daily Life?

  • நீங்கள் படிக்கும் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு விருப்பமான ( positive quotes ) எழுதி வைக்கலாம் 

  • உங்கள் கைபேசியில் வால்பேப்பராக வைக்கவும் 

  • தினமும் காலை எழுந்தவுடன் உங்களுக்கு விருப்பமான  (positive quotes) வாசித்து நாளை தொடங்குங்கள் 

  • நண்பர்களுடன் Positive quotes in tamil பகிர்ந்து அவர்களையும் உற்சாகப்படுத்துங்கள். 

Final Thoughts – Stay Inspired!

வாழ்க்கையில் நேர்மறையான எண்ணம்,கடின உழைப்பு,விடாமுயற்சியுடன் செயல்படுவது போன்ற வற்றையுடன் முயற்சி செய்தால் எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும்.இந்த Positive quotes in tamil உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம் உங்களை மிகவும் ஈர்த்த Positive quotes in tamil எது? கீழே கருத்து பகிர்ந்து சொல்லுங்கள்!


இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களையும் ஊக்கமளியுங்கள்.


Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)