Microsoft copilot WhatsApp Tamil - 2026 முதல் Whatsapp-இல் AI Chatbot இருந்து நீக்கம் !
AI Chatbot - என்பது மனிதர்களின் அன்றாட தேவைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய கருவியாக உள்ளது. இன்று " AI Tools News " என்ற topic சமூகவலைத்தளங்களில் மிகவும் பேசப்படும் ஒரு விசியமாக மாறியுள்ளது அதனை பற்றி காண்போம்.
AI Chatbot என்றால் என்ன
மனிதனைப் போல் பேசும்,கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும்,நீங்கள் கொடுக்கும் Instruction க்கு படி படி செயல்படும் ஒரு AI TOOL.அது அப்படியே செய்து முடிக்கும்,இதனைப் பயன்படுத்தி :
- கேள்விக்குப் பதில் பெற்றுக் கொள்ளலாம்
- தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்
- வேலைகளைத் தானே செய்து முடிக்கும்.
AI Chatbot - யின் மூலம் பயன்படுத்த கூடிய சேவைகள் ( AI Chatbot Features ) :
- புக்கிங் ( Booking )
- ரிமைன்டர் ( Reminder )
- சப்போட்டிங் அசிஸ்டன்ட் ( Supporting Assistant )
- ஒரு மொழியிலிருந்து மறுமொழிக்கு மாற்றுதல் ( Language Translation )
- ஆர்டர் செக்கிங் ( Order Checking )
- தேவையான செய்திகளை பரிந்துரைத்தல்- ( Movies, Courses, Products )
- Email Writing, Caption, Stories, Scripts Writing - போன்ற எழுத பயன்படுத்துதல்
- தகவல்களைச் சுருக்கி எளிதில் விளங்கும் வடிவில் கொடுக்கும் - summarizing (notes, pdf, assignment, etc.)
இத்தகை சேவைகளை WhatsApp chatbot மூலம் நிறைய சேவைகளைப் பயன்படுத்தி இருப்பார்கள்,
Microsoft Copilot WhatsApp Support End – முக்கிய செய்தி
Facebook meta வின் புதிய கொள்கை காரணமாக Microsoft copilot செவை விரைவில் WhatsApp தளத்திலிருந்து நீக்கப்படுகிறது என்கிற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
![]() |
| Microsoft copilot WhatsApp Tamil - 2026 முதல் Whatsapp-இல் AI Chatbot இருந்து நீக்கம் ! #AI #OPENAI #META #CHATGPT #AINEWS |
ஏன் Microsoft copilot whatsapp-இல் இருந்து நீக்கப்படுகிறது ?
Facebook Meta வின் புதுப்பிக்கப்பட்ட API POLICY விதிமுறைகளின் படி :
- AI CHATBOT DEVELOPERS
- LLM - அடிப்படையாகக் கொண்ட AI இணையதளங்கள்
- AI ASSISTANT
- Generative AI tools
WhatsApp business solution-னை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள், இதன் அடிப்படையில் தான் Facebook meta நிறுவனம் தனது புதிய விதிமுறைகளின்படி (NEW API POLICY) Whatsapp-இல் இருந்து Microsoft copilot- டை நீக்குகிறது.
Microsoft copilot எப்போது WhatsApp-இல் இருந்து நீக்கப்படும் ?
அடுத்த வருடம் ஜனவரி 15 ஆம் தேதி தேதிக்குப் பிறகு whatsapp-இல் இருந்து microsoft-இன் copilot AI chatbot இயங்காது. Facebook meta நிறுவனத்தின் புதிய பாலிசி (NEW POLICY) அப்டேட் இந்த நாளில் அமலுக்கு வருவதால் Microsoft அதன் copilot AI chatbot செவையை நிறுத்துகிறது.
WhatsApp copilot chat history- பயன்படுத்துவேருக்கு முக்கிய அறிவிப்பு
MICROSOFT நிறுவனத்தின் தரப்பிலிருந்து கூறப்பட்டது :
- Copilot WhatsApp chat- யை ”UNAUTHENTICATED” வகைப்படுத்தப்படுகின்றன.
- அதனால் இவற்றைக் copilot official website- கொ அல்லது Microsoft copilot Mobile app- கொ மாற்ற முடியாது உங்கள் அனைத்து விதமான chat history-யை நீங்கள் “WhatsApp export tool” -லை பயன்படுத்தி “export” செய்து கொள்ளலாம்.
*ஜனவரி 15 2026 முன்பு செய்து கொள்ளவும்*
Microsoft Copilot இனி அதன் செவையை எங்குத் தொடர்ந்து இயக்கும் ?
ஒருபுறம் Whatsapp-இல் நீக்கப்பட்டாலும் இனி எங்கு Microsoft copilot எங்கு பயன்படுத்தலாம் :
- copilot.microsoft.com - அதிகாரபூர்வமான இணையதள வாயிலாக
- IOS Microsoft copilot APP - மூலமாக
- Android Microsoft APP - மூலமாக
இந்த இணையதளங்களில் WhatsApp மூலமாகப் பயன்படுத்துவதை விட அதிகமான “FEATURES AND SERVICE” செவையை நீங்கள் Microsoft copilot- யில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
WhatsApp - இன் New AI Policy (AI கொள்கைகள்) - எதுக்கு தடை ?
Facebook Meta நிறுவனத்தின் சார்பில் தடை செய்துள்ளது பின்வருமாறு :
- LLMs
- Generative AI tools
- Machine Learning Platforms
- General Purpose AI assistance
இவற்றையெல்லாம் WhatsApp Business Solution நேரடியாகவோ அல்லது மறைமுகமாகப் பயன்படுத்த முடியாது, இதுவே Microsoft Copilot chatbot- யை whatsapp-ல் இருந்து வெளியேற்றம் காரணமாக இருக்கிறது.
பயனாளர்களுக்கு அதன் விளைவுகள் - IMPACT ON USERS
- Copilot WhatsApp chats- யை நீங்கள் இழக்கலாம் எனவே எக்ஸ்போர்ட் செய்வது அவசியம்.
- copilot tool-லை பயன்படுத்தும் சூழல் மாறும் WhatsApp தளத்திலிருந்து அதினுடைய இணையதளத்திற்கு செல்லும் படி இருக்கும்.
- Microsoft Copilot - இன் அம்சங்கள் STANDALONE APP - யில் கிடைக்கும்.
*எடுத்துக்காட்டு: Voice Input, Image Understanding
FREQUENTLY ASKED QUESTIONS ( FAQ )
Q1. Microsoft Copilot chatbot whatsapp-இல் ஏன் இருந்து நீக்கப்படுகிறது ?
Facebook meta நிறுவனத்தின் புதிய AI Policy கொள்கைப்படி Microsoft copilot chatbot சேவைகள் WhatsApp business solution மூலம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது இதனால் Microsoft copilot chatbot நீக்கப்படுகிறது.
Q2. Microsoft Copilot Chatbot whatsapp-இல் இருந்து எப்போது செயலிழக்கும்?
ஜனவரி மாதம் 15 ஆம் தேதி முதல் Microsoft copilot chatbot சேவை whatsapp-இல் இருந்து முற்றிலும் பயன்படுத்துவதை நிறுத்தப்படும்.
Q3. whatsapp-இல் எனது Microsoft copilot chatbot ஹிஸ்டரி சேமிக்க முடியுமா ?
ஆம். ஆனால் தானாக மாற்றப்பட முடியாது நீங்கள் whatsapp-இல் export history features- யை பயன்படுத்தி உங்கள் chat history-யை சேமிக்க முடியும்.
Q4. Microsoft copilot சேவையை அடுத்து எங்குப் பயன்படுத்த முடியும் ?
Microsoft copilot chatbot சேவை தொடர்ந்து பயன்படுத்த முடியும்,
- Copilot.microsoft.com
- IOS Microsoft copilot APP
- Android Microsoft APP
Q5. OpenAi Chat GPT Chatbot- சேவையை Whatsapp-இல் இருந்து நீக்கப்பட்டதா ?
ஆம் OpenAi கடந்த 2024 அக்டோபர் மாதம் முதல் Open-Ai ChatGPT Chatbot- சேவையை whatsapp-இல் இருந்து ஆதரவை நிறுத்தியது Microsoft நிறுவனம் இதன் தொடர்ச்சி.
Q6. WhatsApp புதிய AI கொள்கை ( NEW ARTIFICIAL INTELIGENCE POLICY ) எதைத் தடை செய்கிறது?
LLMs, Generative AI Tools, Machine Learning Tools போன்ற AI சேவைகள் WhatsApp Business Solution நேரடியாகவோ அல்லது மறைமுகமாகப் பயன்படுத்தக் கூடாது.
* Best Tamil Typing Apps For Mobile - CLICK HERE
![]() |
| #NEWS #AI #TAMILNEWS #TYPINGAPPSTAMIL |
* 10 Positive quotes in Tamil - click here
CONCLUSION :
Microsoft copilot chatbot செவையை WhatsApp-யில் இருந்து Facebook Meta நீக்கியது, புதிய கொள்கை மாற்றத்தின் விளைவு. ஆனால் Copilot AI- செவை App மற்றும் website மூலம் முழுமையாகக் கிடைக்கும், 2026 முதல் whatsapp-இல் AI Chatbot- களின் நிலைமை மாறும் அதற்குத் தயாராக இருங்கள்.இந்தத் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம், மேலும் இது போன்ற உங்களுக்குத் தேவையான தகவல்கள் தேவைப்பட்டால் அந்த டாப்பிக்கை கமெண்ட் செய்யவும் இந்தப் BLOG POST -டை எல்லாருக்கும் பகிரவும் நன்றி.


