Best Tamil Typing Apps For Mobile - Write Poetry Easily
நீங்கள் பயணம் செய்யும் பொழுது தமிழ் கவிதை எழுதும் கவிஞரா அல்லது எழுத்தாளரா பயணம் செய்யும் பொழுது கவிதை எழுதுவது எவ்வளுவு கடினம் என்பது உங்களுக்கு தெரியும்.
உங்களுக்கு ஒரு நற்செய்தி அது என்னவென்றால் இன்று மொபைலுக்கான பல சிறந்த தட்டச்சு செயலிகள் ( “Tamil Typing Apps for Mobile” ) உள்ளது,கவிதை எழுதுவதையும் சமூக ஊடங்களில் பகிர்வதையும் நேரடியாக வலைப்பதிவு இடுகைகளில் (blog post) வெளியிடுவதையும் எளிதாக்குகின்றன.
இந்த வலைப்பதிவு இடுகையில் சிறந்த தமிழ் விசைப்பலகை பயன்பாடுகள்(“best keyboard apps"),
ஆங்கிலத்திலிருந்து தமிழ் தட்டச்சு பயன்பாடுகள் ( “english to tamil typing apps” ) மற்றும் இலவச தமிழ் விசைப்பலகைகள் ( “free tamil keyboards” ) பற்றி பார்க்கலாம். எனவே உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் அழகான கவிதைகள் எழுதுவதற்கு சரியான செயலியை தேர்வு செய்யுது கொள்ளலாம்.
Why You Need A Tamil Typing Apps
*உங்களுக்கு ஏன் ஒரு சிறந்த தமிழ் தட்டச்சு செயலி தேவை*
1.ஃபோனெடிக் விசைப்பலகைகள் மூலம் நீங்கள் வேகமாக தமிழ் கவிதைகளை தட்டச்சு செய்யலாம்
2.ஒரே விசைப்பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு இடையில் எளிதாக மாறலாம்
3.சமூக இடுகைகளுக்கு எமோஜிகல் ஸ்டிக்கர்கள் மற்றும் தமிழ் எழுத்துருக்களை அணுகலாம்
*emoj,stickers,tamil fonts*
4.கவிதை வரவுகளை நேரடியாக செயலியில் மற்றும் மொபைல் சேமிக்கலாம்
* mobile storages,tamil typing apps,cloud backup*
Top Tamil Typing Apps For Mobile ( 2025 Update )
Desh Tamil Keyboard
ஆண்ட்ராய்டு மொபைல்கள் சிறந்த தமிழ் தட்டச்சு செய்யலிகளில் ஒன்று
*one of the most popular Tamil typing apps for mobile on android*
- voice typing
- stickers
- themes
- smooth phonetic typing
Easy Tamil Typing Apps ( English to Tamil Typing App )
இந்த செயலி நன்கு அறியப்பட்ட எளிதான தமிழ் தட்டச்சு கருவியுடன் இணைகிறது இது இலகுரக மற்றும் வேகமான தட்டச்சுக்கு எளிதானது
- platform: web + android
- best for: poet who need transliteration type ( english to tamil )
Swarachakara Tamil Keyboard
*தமிழுக்கான வட்ட அமைப்ப கொண்ட தனித்துவமான விசைப்பலகை இதை கற்று கொள்ள நேரம் ஆகலாம் அனால் சிறந்த தட்டச்சில் ஒன்று இது ஸ்கிரிப்ட் தயாரிக்க தட்டச்சுக்கு உதவுகிறது *
- platform : android
- best for :experience writers need precision
Desh Tamil Keyboard ( Offline Option )
ஒலிப்பு விசைப்பலகை போலன்றி துல்லியமான தட்டச்சுக்கு லிபிகர் ஒரு எளிய "மல்டி கீ" முறையை பயன்படுத்துகிறது இது முழுமையாக ஆஃப்லைனிலும் வேலை செய்கிறது
- platform: Android + IOS
- Best for : Writer who prefer offline Typing without predictive text
Other Notable
- Sparsh Tamil Keyboard: beginner-friendly free on playstore
- tamil Note Apps: Great for drafting poems using voice input
Best Free Tamil Keyboard Apps for Android
*உங்களுக்கு இலவசமாக சிறந்த தமிழ் தட்டச்சு செயலி வேண்டுமா இதோ *
1.Desh Tamil Keyboard(free ad-supported)
2.Sparsh Tamil Keyboard (open-sources style)
3.Easy Tamil Typing (basic free version)
How to choose the right Tamil typing app for poetry
*நீங்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் நீங்கள் தெரிந்த கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்*
1.உங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு வெர்சன் இந்தச் செயலிக்கு ஏற்புடையதா இந்தச் செயலி ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு எளிதானதா
2.விரைவான கவிதை யோசனைகளுக்குக் குரல் தட்டச்சு கிடைக்குமா
3.வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் அல்லது பிளாக்கர் போன்ற சமூக வலைத்தளங்களில் உரையை எளிதாக ஏற்றுமதி செய்து பகிர முடியுமா
4.இந்தச் செயலி இன்டரண்ட் இல்லாமல் ஆஃப்லைனில் வேலை செய்கிறதா
5.தமிழ் எழுத்துக்கள் மற்றும் இமோஜிகள் சேர்க்கப்பட்டுள்ளதா அதைப் பயன்படுத்த முடியுமா
How to create Beautiful kavithai Images on Mobile
பல கவிஞர்கள் தமிழ் கவிதைகளைப் பட மேற்கோள்களாகக் கவிதைகளைப் பகிர்வதை விரும்புகிறார்கள் இதோ எப்படி
1.முதலாவது தமிழ் தட்டச்சு பயன்பாட்டில் உங்கள் கவிதைகளை எழுதுங்கள்
2.கேன்வா அல்லது போன் டு போன்ற வடிவமைப்பு பயன்பாட்டில் அதை நகலெடுத்து ஒட்டவும்
3.உங்களுக்குப் பிடித்த ஒரு பின்னணி புகைப்படத்தைத் தேர்வு செய்யவும்
4.நீங்கள் எழுதி வைத்திருக்கும் தமிழ் கவிதை எழுத்துகளுக்கு ஒரு ஸ்டைலான தமிழ் எழுத்துக்களுடன் உங்கள் தமிழ் உரையைச் சேர்க்கவும்
5.படமாக ஏற்றுமதி செய்து instagram whatsapp போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரவும்
Common Problems & Quick Fixes
*பொதுவான சிக்கல்கள் மற்றும் விரைவு திருத்தங்கள்*
வார்த்தை சரியாகக் காட்டப்படவில்லையா? → விசைப்பலகை அமைப்பைத் தமிழ் யூனிக்கோடாக மாற்றவும்
பயன்பாடு மொழியை மாற்ற வில்லையா? → மொபைலில் மொழி மற்றும் உள்ளிட்டு அமைப்புகள் என்பதை சரி பார்க்கவும்
எழுத்துருக்கள் காட்டப்படவில்லையா? → தமிழ் யூனிகோட் எழுத்துருத் தொகுப்புகளை நிறுவவும்
தட்டச்சு செய்வதில் தாமதமா ? → கனமானவற்றுக்கு பதிலாக எளிதான தமிழ் தட்டச்சு போன்று இலகு ரக பயன்பாடுகளைப் பயன்படுத்தவும்
FAQs
Q.which is the best free tamil typing app for beginners?
A.Desh tamil keyboard and easy tamil typing are best for beginners
Q.how do i add tamil fonts for instagram posts?
A.install your tamil fonts in canva or phonto or any other designing app and paste your kavithai as text also select the stylish tamil font
Q.Can i use these apps offline?
A.YES.Desh and some version of swarachakra work offline always better
CONCLUSION
1.மொபைலுக்கான சரியான தமிழ் தட்டச்சு செய்திகளைத் தேர்ந்தெடுப்பது கவிதை எழுதுவதை மேன்மையாகும் சுவாரஸ்யமாகும் ஆக்குகிறது
2.நீங்கள் ஒரு தொடக்க நிலையாளராக இருந்தால் Desh Tamil keyboard உடன் தொடங்குங்கள் அது உங்களுக்கு எளிதாக இருக்கும்
3.நீங்கள் ஒளிபெயர்ப்பை விரும்பினால் ஆங்கிலம் டு தமிழ் ( English to Tamil) எளிதான தமிழ் தட்டச்சு முறையை முயற்சிக்கவும் அது பயனுள்ளதாக இருக்கும்
4.நீங்கள் தமிழ் கவிதை எழுதும்போது துல்லியமாக எழுத விரும்பினால் Swarachakra தேர்ந்தெடுக்கவும் அது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்
5.உங்களுக்கு இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் பயன்படுத்தச் செயலி தேவைப்பட்டால் Deshஉங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்
உங்களுக்குப் பிடித்த இடத்தில் நீங்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தமிழ் கவிதைகளை எழுதி மற்றும் பகிர்ந்து கொள்ளலாம் ஆனால் அதற்குச் சரியான கருவிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவே இக்கட்டுரை மூலம் உங்களுக்குச் சரியான கருவியை நாங்கள் கொடுத்துள்ளோம் என்று நம்புகிறோம்.



